Wednesday, March 10, 2010

பாவம் நீ....


எவ்வளவு பெரிய கொடுமை
பாவம் நீ......
சுயபச்சாதாபம் எட்டி பார்க்கும்
தன் வீட்டு பாப்பா தூங்குகையில்
தான் மட்டும் பள்ளி வேணில்
சிறைபடும்போது......