
இந்த... ஐ...பி...எல்..
அன்று...
தென் ஆப்பிரிக்காவில்
இந்தியனுக்கு பாதுகாப்பு இல்லை..
ரயில் நிலையத்தில் தூக்கி வீசப்பட்டான்..
காலணியால் மிதிக்கப் படடான்..
ரயில் நிலையத்தில் தூக்கி வீசப்பட்டான்..
காலணியால் மிதிக்கப் படடான்..
இந்தியா சுதந்திர நாடானது..!!!
இன்று...
இந்தியாவில்
இன்று...
இந்தியாவில்
இந்தியனுக்கு பாதுகாப்பு இல்லை..
தீவிரவாதமாம்.. தேர்தலின் போது பாதுகாப்பு சிக்கலாம்..
தீவிரவாதமாம்.. தேர்தலின் போது பாதுகாப்பு சிக்கலாம்..
இந்தியா...? சுதந்திர நாடா..இது..?
சுதந்திரம் என்பதற்கும்..
அடங்க மறுப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை
இந்தியனே நீ எப்போது புரிந்து கொள்வாய்....
- abuvaalu
(இது என் தந்தை எழுதியது.....)
atha.....itz simply superb........mashallah......
சுதந்திரம் என்பதற்கும்..
அடங்க மறுப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை
இந்தியனே நீ எப்போது புரிந்து கொள்வாய்....
- abuvaalu
(இது என் தந்தை எழுதியது.....)
atha.....itz simply superb........mashallah......

12 comments:
ஓஹ்ஹ்..கிரேட்..நிதர்சனம்.
எங்கள் வாழ்த்துக்களை உங்கள் தந்தைக்கு தெரிவித்து விடுங்கள்.
இன்னும் எத்தனை கவிதை ஒளிந்திருக்கிறதோ அனைத்தையும் வெளி கொணருங்கள் !!!!
நன்றி sayed...
\\இன்னும் எத்தனை கவிதை ஒளிந்திருக்கிறதோ அனைத்தையும் வெளி கொணருங்கள் !!!!\\
நான் அவரிடமிருந்து வெளி கொணர்வதா??? அவர் தான் என் திறமைகளை வெளி கொணர்ந்தவர்....
அவர் ஒரு சிறந்த கவிஞர்,தேர்ந்த பேச்சாளர்,பாசமான அப்பா,அற்புதமான மனிதர்.........
ஒரே வீட்டுல இருந்து ரெண்டு கவுஜர்களா?? சூப்பர்.... தொடர்ந்து எழுதச் சொல்லுங்க...
நன்றி ஜி....
என்னையும் கவிஞர்கள் லிஸ்ட்ல சேர்த்ததுக்கு ஸ்பேஷல் நன்றிகள்...
:)))
கவிதை ரொம்ப நல்லா இருக்கு...அதிலுள்ள கருத்து அருமை..
uncleலிடம் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கவும் வாலு..
kavithai nallarukkupa
ok. come to my blog.
ennanu en blogla parthu therinchukkonga.
kavithai nallarukkupa
@maha
ரொம்ப நன்றி மகா... :)))
@இயற்கை
நன்றி இயற்கை....
நன்றி அம்மனி....அப்பாட்டயும் சொல்லிடறேன்...
mashallah gud (sumaara purithu )
நன்றி safaa.....
தந்தையாருக்கு வாழுத்துகள்
மிக அருமை
எண்ணங்களும்
எழுத்துகளும்
Post a Comment