hostel la water problem aah???
\\hostel la water problem aah???\\லைட்டா...அப்ப அப்ப...ஆனா நிறைய சந்தர்ப்பங்களில் நாம எந்திரிக்கிற நேரத்துக்கு இப்படி தான் நிக்க வேண்டியிருக்கும்......
ஹை..ஹைக்கூ ???நான் பாலசந்தர் பட விமர்சனமோனு நினைச்சேன்.( தண்ணீர் தண்ணீர் படம் பார்த்திருக்கீங்களா ?? )
//இன்றுகாத்து கிடக்கிறேன்குளியலறை க்யூவில்//என்னால நம்பவே முடியல...
//இப்போதும் தேவையில்லாமல்கண்ணோரம் நீர்......//குளிக்கணும்னாலே அவ்ளோ கஷ்டம்ல..( ஆமா..அந்த போட்டோ யாருது ? )
வாழ்த்துக்கு நன்றி.அப்போ எப்பவுமே உங்களுக்கு குளிக்க பிடிக்காதா? தண்ணியில கண்டமா? கவிதை நல்லாருக்கு. நான் சும்மா கிண்டல் பண்ணேன் சாரி, பூரி.
அழாதிங்க நான் கொரியர்ல 3 பக்கெட் தண்ணி அனுப்பி வைக்கறேன்.
\\அ.மு.செய்யது said... ஹை..ஹைக்கூ ???\\sayed....நீங்க ரொம்ப நல்லவரு...\\( தண்ணீர் தண்ணீர் படம் பார்த்திருக்கீங்களா ?? )\\அப்படி ஒரு படம் இருக்கா????
\\ அ.மு.செய்யது said... //இன்றுகாத்து கிடக்கிறேன்குளியலறை க்யூவில்//என்னால நம்பவே முடியல...\\ஹலோ பாஸ்....எல்லாரையும் உங்கள மாதிரியே நினைக்க கூடாது.நாங்கள்லாம் குளிக்கிற கூட்டம்...
\\( ஆமா..அந்த போட்டோ யாருது ? )\\போட்டோ நல்லாருக்கா??? அது நான் எடுத்தது..போட்டோக்காக தான் இந்த பதிவே...கவிதை சும்மா சைடு பிட்டு....
@மகாநன்றி மகா....\\அழாதிங்க நான் கொரியர்ல 3 பக்கெட் தண்ணி அனுப்பி வைக்கறேன்.\\அதல்லாம் தேவயில்லைங்க....நான் காலைல கொஞ்சம் சீக்கிரம் எந்திரிச்சாலே போதும் க்யூவில் நிக்க வேண்டியதில்லை..ஆனா அதான் நம்ம எஸ்.டி.d யிலேயே இல்லையே....
Hey enna ithu? Good thought :-)keep writing
thanx sunder :))
காலேஜ் 8.00 மணிக்கு வச்சுகிட்டு 7.30 மணிக்கு நீங்க எழுந்தா அப்புறம் எப்படி bathroom கிடைக்கும்???????
கவிதை எழுதுகின்ற தொடர் பதிவிற்கு உங்களை மலர்கள் தூவி அழைக்கிறேன்,வாங்க...
\\ கலாட்டா அம்மணி said... காலேஜ் 8.00 மணிக்கு வச்சுகிட்டு 7.30 மணிக்கு நீங்க எழுந்தா அப்புறம் எப்படி bathroom கிடைக்கும்???????\\அம்மணி....நாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வர்ற கூட்டம்......ஆனாலும் நானே எப்ப விரிசல் விடுமோனு பயந்துக்கிட்டிருந்த என்னோட இமேஜ் கட்டிடத்த இப்படி தரைமட்டமாக்கிட்டீங்களே!!!!
\\ கலாட்டா அம்மணி said... கவிதை எழுதுகின்ற தொடர் பதிவிற்கு உங்களை மலர்கள் தூவி அழைக்கிறேன்,வாங்க..\\நானே நினைச்சதெல்லாம் கிறுக்கி கவிதை தான் நம்புங்கப்புன்னு சொல்லிக்கிட்டிருக்கேன்...அதுல என்ன வச்சு இப்படி ஒரு காமடி வேற பண்ணனுமா???
nalla irukkunga
நன்றி இயற்கை...:))
hmm... namakku munthuna generationla veen virayam pannathaala namakku ippa aappu...aana naamalum athe mistakeathaan pannittu irukkum... aduththa generationkku aappu adikka
:)) gee...
Post a Comment
21 comments:
hostel la water problem aah???
\\hostel la water problem aah???\\
லைட்டா...அப்ப அப்ப...
ஆனா நிறைய சந்தர்ப்பங்களில் நாம எந்திரிக்கிற நேரத்துக்கு இப்படி தான் நிக்க வேண்டியிருக்கும்......
ஹை..ஹைக்கூ ???
நான் பாலசந்தர் பட விமர்சனமோனு நினைச்சேன்.
( தண்ணீர் தண்ணீர் படம் பார்த்திருக்கீங்களா ?? )
//இன்று
காத்து கிடக்கிறேன்
குளியலறை க்யூவில்//
என்னால நம்பவே முடியல...
//இப்போதும் தேவையில்லாமல்
கண்ணோரம் நீர்......//
குளிக்கணும்னாலே அவ்ளோ கஷ்டம்ல..
( ஆமா..அந்த போட்டோ யாருது ? )
வாழ்த்துக்கு நன்றி.
அப்போ எப்பவுமே உங்களுக்கு குளிக்க பிடிக்காதா? தண்ணியில கண்டமா? கவிதை நல்லாருக்கு. நான் சும்மா கிண்டல் பண்ணேன் சாரி, பூரி.
அழாதிங்க நான் கொரியர்ல 3 பக்கெட் தண்ணி அனுப்பி வைக்கறேன்.
\\அ.மு.செய்யது said...
ஹை..ஹைக்கூ ???\\
sayed....நீங்க ரொம்ப நல்லவரு...
\\( தண்ணீர் தண்ணீர் படம் பார்த்திருக்கீங்களா ?? )\\
அப்படி ஒரு படம் இருக்கா????
\\ அ.மு.செய்யது said...
//இன்று
காத்து கிடக்கிறேன்
குளியலறை க்யூவில்//
என்னால நம்பவே முடியல...\\
ஹலோ பாஸ்....எல்லாரையும் உங்கள மாதிரியே நினைக்க கூடாது.நாங்கள்லாம் குளிக்கிற கூட்டம்...
\\( ஆமா..அந்த போட்டோ யாருது ? )\\
போட்டோ நல்லாருக்கா??? அது நான் எடுத்தது..போட்டோக்காக தான் இந்த பதிவே...கவிதை சும்மா சைடு பிட்டு....
@மகா
நன்றி மகா....
\\அழாதிங்க நான் கொரியர்ல 3 பக்கெட் தண்ணி அனுப்பி வைக்கறேன்.\\
அதல்லாம் தேவயில்லைங்க....நான் காலைல கொஞ்சம் சீக்கிரம் எந்திரிச்சாலே போதும் க்யூவில் நிக்க வேண்டியதில்லை..ஆனா அதான் நம்ம எஸ்.டி.d யிலேயே இல்லையே....
Hey enna ithu?
Good thought :-)
keep writing
thanx sunder :))
காலேஜ் 8.00 மணிக்கு வச்சுகிட்டு 7.30 மணிக்கு நீங்க எழுந்தா அப்புறம் எப்படி bathroom கிடைக்கும்???????
கவிதை எழுதுகின்ற தொடர் பதிவிற்கு உங்களை மலர்கள் தூவி அழைக்கிறேன்,வாங்க...
\\ கலாட்டா அம்மணி said...
காலேஜ் 8.00 மணிக்கு வச்சுகிட்டு 7.30 மணிக்கு நீங்க எழுந்தா அப்புறம் எப்படி bathroom கிடைக்கும்???????\\
அம்மணி....நாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வர்ற கூட்டம்......
ஆனாலும் நானே எப்ப விரிசல் விடுமோனு பயந்துக்கிட்டிருந்த என்னோட இமேஜ் கட்டிடத்த இப்படி தரைமட்டமாக்கிட்டீங்களே!!!!
\\ கலாட்டா அம்மணி said...
கவிதை எழுதுகின்ற தொடர் பதிவிற்கு உங்களை மலர்கள் தூவி அழைக்கிறேன்,வாங்க..\\
நானே நினைச்சதெல்லாம் கிறுக்கி கவிதை தான் நம்புங்கப்புன்னு சொல்லிக்கிட்டிருக்கேன்...அதுல என்ன வச்சு இப்படி ஒரு காமடி வேற பண்ணனுமா???
nalla irukkunga
நன்றி இயற்கை...
:))
hmm... namakku munthuna generationla veen virayam pannathaala namakku ippa aappu...
aana naamalum athe mistakeathaan pannittu irukkum... aduththa generationkku aappu adikka
:)) gee...
Post a Comment