Monday, March 16, 2009

மது????!!!!!




மது


நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடாமே


சிரிக்கிறார் கிங்ஃபிஷர் மல்லயா


காந்தியின் பொருட்களை வைத்துக்கொண்டு..........

11 comments:

mohamed said...

Pavam thathaukku yellthaiyum try panni bore adichiruchu...aathan podusa try pannuraru..to say in your slang-gaining general knowledge..!!

anbudan vaalu said...

thanx :)))
ஆனா எனக்கு ஒரு டவுட் பாஸ்...நான் என்ன எழுதியிருக்கேன்னு புரிஞ்சுதான் இந்த கமென்ட போட்டியா???

omer said...

மது..தந்த மரணம்..

தண்ணீரில் மிதந்தவன்..
தரையில் மூழ்கி விட்டான்..

காந்தியின் பாத்திரத்தில் ஊற்றி
விற்காமல்
பாட்டிலில் விற்கிறானே
என்று தேற்றிக் கொள்வோம்..

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது..
மனிதனே எண்ணி மாறாவிட்டால்
மதுவையும் ஒழிக்க முடியாது..

சமூக அக்கரை கொண்டமைக்கு
வாழ்த்துக்கள்..

Sundar said...

நம்பும் மக்களை ஏமாற்ற கதராடை உடுத்தி, காந்தி வழி நடப்பவர்களாய் வெளி வேஷம் போடும் நபர்களை விட, தனக்கு தோன்றிய வழி வாழ்ந்தபடி நம் நாட்டுக்கு சில வகைகளில் (F1 racing, sports sponsorships, worldclass airlines, icon of lifestyle etc.) பெருமை சேர்க்கும் இவர் எவ்வளவோ உயர்ந்தவர் தான். respecting Gandhi is not anyone's prerogative. the very way in which Gandhi's belongings changed hands for money exposes the hypocrisy amongst those who claim to be more of his kin.

அ.மு.செய்யது said...

கருத்துப் படம் ???????????? !!!!!!?????


இதெல்லாம் நம்ம நாட்டில சகசம் தான பாஸூ..

அ.மு.செய்யது said...

anbudan vaalu said...
thanx :)))
ஆனா எனக்கு ஒரு டவுட் பாஸ்...நான் என்ன எழுதியிருக்கேன்னு புரிஞ்சுதான் இந்த கமென்ட போட்டியா???
//

அதான..வேற எங்கயோ போட வேண்டிய கமெண்ட இங்க போட்டாரா நம்ம வரலாற்று நாயகன் ????

ஒரு வேள டெம்பிளேட்டா இருக்குமோ !!!!

மகா said...

நல்ல செய்தி.

anbudan vaalu said...

@omer
கருத்துக்கு நன்றி :)))

@sundar

thanx for visiting my blog and sharing your views....
நான் உங்கள் கருத்துக்களை ஒத்துக்கொள்கிறேன்...நான் சுட்டிக்காட்ட விரும்பியது மதுவை எதிர்த்த காந்தியின் பொருட்களை காப்பாற்றியது ஒரு மது அதிபர் தான் என்ற இந்த முரண்பாடை தான்......


@மகா

நன்றி மகா... :)))

anbudan vaalu said...

@sayed

\\இதெல்லாம் நம்ம நாட்டில சகசம் தான பாஸூ..\\

அப்படின்றீங்களோ.....


\\அதான..வேற எங்கயோ போட வேண்டிய கமெண்ட இங்க போட்டாரா நம்ம வரலாற்று நாயகன் ????

ஒரு வேள டெம்பிளேட்டா இருக்குமோ !!!!\\

இருக்கலாம்...இருக்கலாம்....

நட்புடன் ஜமால் said...

மது

நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடாமே

சிரிக்கிறார் கிங்ஃபிஷர் மல்லயா\\

ஹைக்கூ போல இருக்கே!

anbudan vaalu said...

@ஜமால்

நன்றி காக்கா :)))