Thursday, February 26, 2009

என்னப் போய்.......


வழக்கொழிந்த தமிழ் சொற்கள் பதிவுகளை மத்தவங்க போடறப்பல்லாம் நான் படிச்சு ரசிச்சுட்டிருந்தேன்.....ஆனா இப்படி செய்யது என்னை மாட்டி விடுவாருன்னு நான் நினைக்கலைங்க.........என்னப் போய்?????எப்படி இப்படில்லாம்.....????


சரி மாட்டிட்டோம் வேற வழியில்லைன்னு நான் யோசிச்சேன் யோசிச்சேன் யோசிச்சிட்டேயிருந்தேன்........ஆனாலும் ஒன்னும் தெரியல.அப்புறம் எங்க அம்மாவ கெஞ்சி கொஞ்சி அவங்க தயவுல இந்தப் பதிவ போடறேன்.......



கச்சம் - உண்மை

புச்சம் - தோள்; மயில் தோகை

பொச்சம் - ஆசை; உணவு

கஞ்சனை - கண்ணாடி ; கலசப் பானை

மடைச்சி - சமையற்காரி

அடைச்சி - உடுத்து

குடக்கு - மேற்கு ; தொடங்கு

நொடக்கு - முடக்கு

கடாகம் - கிணறு ; பெருங்கொப்பறை

பிடக்கு - வைத்தியன்


ஸ்ஸ்....ப்பா.....சரி இப்ப நான் மாட்டி விடனும்ல......இதோ இவங்க தான் அந்த அதிர்ஷடசாலிகள்.......



28 comments:

அ.மு.செய்யது said...

தொட‌ர்ப‌திவை நிறைவு செய்த‌மைக்கு முத‌ற்க‌ண் ந‌ன்றி !!!!!!!

ஆனா உங்க வார்த்தைக‌ளைப் பார்த்தா யாரையோ திட்ற‌துக்காக‌வே ரூம் போட்டு யோசிச்ச‌ மாதிரி இருக்கு...

அ.மு.செய்யது said...

ம‌டைச்சி...அடைச்சி...பிட‌க்கு..நொட‌க்கு...

இதெல்லாம் உங்க‌ம்மா உங்க‌ள பாத்து திட்டிருப்பாங்க‌...

நீங்க‌ தான் த‌ப்பா புரிஞ்சிக்கிட்டு "வ‌ழ‌க்கொழிந்த‌ த‌மிழ் சொற்க‌ளுக்கு தேங்க்ஸ் ம‌ம்மினு"
அதெல்லாம் நோட் ப‌ண்ணி இங்க‌ ப‌திவா போட்டுடீங்க‌..

எக்ஸ்கியூஸ் மி..

திகழ்மிளிர் said...

பல சொற்களை அறிந்துக் கொள்ள முடிந்தது

வாழ்த்துகள்

anbudan vaalu said...

@திகழ்மிளிர்

நன்றி திகழ்மிளிர்.....


\\பல சொற்களை அறிந்துக் கொள்ள முடிந்தது\\

அப்படியா....ரொம்ப சந்தோஷம்..எங்கம்மாவுக்கு நன்றி....

anbudan vaalu said...

@செய்யது

\\ஆனா உங்க வார்த்தைக‌ளைப் பார்த்தா யாரையோ திட்ற‌துக்காக‌வே ரூம் போட்டு யோசிச்ச‌ மாதிரி இருக்கு...\\

எப்படிங்க இப்படி...very good....கரெக்ட்டா சொல்லிட்டீங்க;))

anbudan vaalu said...

\\ம‌டைச்சி...அடைச்சி...பிட‌க்கு..நொட‌க்கு...

இதெல்லாம் உங்க‌ம்மா உங்க‌ள பாத்து திட்டிருப்பாங்க‌...

நீங்க‌ தான் த‌ப்பா புரிஞ்சிக்கிட்டு "வ‌ழ‌க்கொழிந்த‌ த‌மிழ் சொற்க‌ளுக்கு தேங்க்ஸ் ம‌ம்மினு"
அதெல்லாம் நோட் ப‌ண்ணி இங்க‌ ப‌திவா போட்டுடீங்க‌..\\

மம்மி......இந்த அங்கிள பாருங்க..

mohamed said...

pothumaya..illa ennu bakiiruka..undana tamilae ennga vayeela varamatuku ethula nee ennaku vara link koduthuruka...sari comedy sir nenga..)))

நட்புடன் ஜமால் said...

நீங்க மடச்சி யா பினக்கா

நட்புடன் ஜமால் said...

எதுகை மோனையோடு வார்த்தைகள்

அருமைங்க

நட்புடன் ஜமால் said...

கடாகம் மட்டுமே தெரியும்.

anbudan vaalu said...

\\mohamed said...
pothumaya..illa ennu bakiiruka..undana tamilae ennga vayeela varamatuku ethula nee ennaku vara link koduthuruka...sari comedy sir nenga..)))\\

இப்போதைக்கு இவ்ளோதான்....மீதியெல்லாம் on the way........

anbudan vaalu said...

@ஜமால்

\\எதுகை மோனையோடு வார்த்தைகள்

அருமைங்க\\

நன்றி காக்கா....

\\நீங்க மடச்சி யா பினக்கா\\

காக்கா....நான் மடச்சியும் இல்ல பினக்கும் இல்ல...பிடக்கு

கலாட்டா அம்மணி said...

\\ஸ்ஸ்....ப்பா.....சரி இப்ப நான் மாட்டி விடனும்ல......இதோ இவங்க தான் அந்த அதிர்ஷடசாலிகள்.......

கலாட்டா அம்மணி\\

இப்படி எத்தனை பேர்யா கிளம்பிருக்கீங்க....

MayVee said...

"அ.மு.செய்யது said...
ம‌டைச்சி...அடைச்சி...பிட‌க்கு..நொட‌க்கு...

இதெல்லாம் உங்க‌ம்மா உங்க‌ள பாத்து திட்டிருப்பாங்க‌...

நீங்க‌ தான் த‌ப்பா புரிஞ்சிக்கிட்டு "வ‌ழ‌க்கொழிந்த‌ த‌மிழ் சொற்க‌ளுக்கு தேங்க்ஸ் ம‌ம்மினு"
அதெல்லாம் நோட் ப‌ண்ணி இங்க‌ ப‌திவா போட்டுடீங்க‌..

எக்ஸ்கியூஸ் மி.."

periye repeat uu ......

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

all words are new :) :)

omer said...

வழக்கொழிந்த தமிழை அறிய
பொச்சம் தான்..
ஆனாலும் பயம்..
எங்கே அதனை
அறியத் தொடங்க..
தலை சுற்ற...
உண்ட பொச்சமும் வெளியே வர
பிறகு பிடக்கு, பீஸ் என்று வீண் பிரச்னை..
ஏன் வம்பு என்று வாளாதிருந்ததே
கச்சம்..

அப்பாடா என் வாழ்நாளில்
வழக்கொழிந்த தமிழுக்கு
வாய்ப்பு கொடுத்து விட்டேன்..

anbudan vaalu said...

\\கலாட்டா அம்மணி said...
\\ஸ்ஸ்....ப்பா.....சரி இப்ப நான் மாட்டி விடனும்ல......இதோ இவங்க தான் அந்த அதிர்ஷடசாலிகள்.......

கலாட்டா அம்மணி\\

இப்படி எத்தனை பேர்யா கிளம்பிருக்கீங்க....\\

எத்தனை பேராயிருந்தா என்ன??? நாங்கள்ளாம் பாசக்கார ஆளுங்க அம்மணி....
;)))

anbudan vaalu said...

@mayvee

ஏன்???ஏன்???ஏன் இந்த கொலவெறி???

anbudan vaalu said...

\\ இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
all words are new :) :)\\

:))

anbudan vaalu said...

\\omer said...
வழக்கொழிந்த தமிழை அறிய
பொச்சம் தான்..
ஆனாலும் பயம்..
எங்கே அதனை
அறியத் தொடங்க..
தலை சுற்ற...
உண்ட பொச்சமும் வெளியே வர
பிறகு பிடக்கு, பீஸ் என்று வீண் பிரச்னை..
ஏன் வம்பு என்று வாளாதிருந்ததே
கச்சம்..

அப்பாடா என் வாழ்நாளில்
வழக்கொழிந்த தமிழுக்கு
வாய்ப்பு கொடுத்து விட்டேன்..\\

super..........
இப்படியே எல்லோரும் குடக்கிட்டா நல்லாருக்கும்...

கவின் said...

சரி மாட்டிட்டோம் வேற வழியில்லைன்னு நான் யோசிச்சேன் யோசிச்சேன் யோசிச்சிட்டேயிருந்தேன்........ஆனாலும் ஒன்னும் தெரியல
************
நம்மளை மாதிரியே இருக்கிங்க

Iyarkai said...

பல சொற்களை அறிந்துக் கொள்ள முடிந்தது.நன்றி

கலாட்டா அம்மணி said...

ஹாய் வாலு, மகளிர்தின வாழ்த்துக்கள்.

anbudan vaalu said...

\\கவின் said...
சரி மாட்டிட்டோம் வேற வழியில்லைன்னு நான் யோசிச்சேன் யோசிச்சேன் யோசிச்சிட்டேயிருந்தேன்........ஆனாலும் ஒன்னும் தெரியல
************
நம்மளை மாதிரியே இருக்கிங்க\\

ஹி...ஹி...same pinch கவின்

anbudan vaalu said...

@iyarkai

\\ Iyarkai said...
பல சொற்களை அறிந்துக் கொள்ள முடிந்தது.நன்றி\\

நன்றி இயற்கை....

anbudan vaalu said...

@கலாட்டா அம்மணி

நன்றிங்கம்மணி.....உங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

மகா said...

நல்லா இருக்கு. உங்க குட்டி பிரைனையும் கொஞ்சம் யூஸ் பண்ணி எழுதுங்கோ. அப்ப தான் அம்மாக்கிட்ட திட்டு வாங்காம இருக்கலாம்.

anbudan vaalu said...

ஹி..ஹி....குட்டி ப்ரெய்ன்னு நீங்களே சொல்லிட்டீங்க...அப்புறம் எதுக்கு யூஸ் பண்ண சொல்லி நக்கல் பண்றீங்க....