Friday, February 20, 2009

என்ன கொடுமை இது?????!!!!!


இன்னைக்கு எங்க ஹாஸ்பிடலுக்கு ஒரு பேஷன்ட் வந்தாங்க.....இரண்டாம் ஆண்டு இன்ஜினியரிங் மானவன்.மெடிக்கல் OPலேந்து அனுப்பியிருந்தாங்க.case recordல பைக்கிலிருந்து கீழே விழுந்ததுனாலே தலையில் அடிப்பட்டதா எழுதியிருந்தது....


பரிசோதித்து பார்த்தப்போ கண்ணத்திலும் நல்ல வீக்கம் இருந்தது.பற்களிலும் வலி.......சைடு வாக்குல விழுந்தீங்களானு கேட்டேன்.மிக மெல்லமாக வந்தது பதில், " இல்லைங்க.......ஷூ கால்.." நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்னு நினைச்சு திரும்பி கேட்டேன்.


அவர் சொன்ன விஷயம் இதுதான்.....இவர் பைக்கில் வெளியே சென்று விட்டு ஹாஸ்டலுக்கு வந்திருக்கிறார்.அப்போது சீனியர்கள் ஒரு இரும்பு தடியால் தலையில் அடிக்க, இவர் சாய்ந்து விட்டார்....பின் அவர்களில் ஒருவன் ஷீ காலால் இவருடைய கண்ணத்தில் மிதித்திருக்கிறான்.....


எனக்கு பயங்கர அதிர்ச்சி........இப்படில்லாம் நடக்குதா???? என்று நான் அதிர்ச்சியாய் கேட்க,பதிலாக வந்ததோ வலியுடன் கூடிய ஒரு விரக்தி புண்ணகை.........ஏன் இப்படி என நான் கேட்கும் முன், பக்கத்து கேபின் நன்பனின் அசால்டான கமென்ட் " பசங்க அடிச்சுக்கறாங்கன்னா அதுக்கு முக்கிய காரணம் பொண்ணுங்க........ " ???????!!!!!!!????



ஏன் இப்படி கொலைவெறித்தனமா அடிச்சுக்கறாங்க????இந்த ரவுடியிஸத்தை பசங்க ஸ்கூல்லேர்ந்தே ஆரம்பிச்சிடறாங்களா இல்ல காலேஜ் வந்து நாமளும் பிஸ்த்தானு காட்டிக்கிறதுக்காக செய்றாங்களா?????

ஏன் மக்கா இப்படி???? என்ன கொடும சார் இது?????

29 comments:

Mathu Krishna said...

It's kinda common thing everywhere, isn't it?!
But, we can't say that it's always because of girls!!!
It's somewhat to show they're powerful among the others!

அ.மு.செய்யது said...

அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா..

இத பசங்க எப்படி சொல்வாங்க தெரியுமா...?

Its a man thing !!!!!!!!

anbudan vaalu said...

@mathu

yeah mathu.i agree with you.they want to portray themselves as a stronger figure.an altered form of survival of the fittest....

itz not always because of girls but mostly because of girls.....thatz what my friend said..... :)))

anbudan vaalu said...

@sayed

ஏன் sayed இப்படி??? அடிச்சிக்கறதுல என்ன கௌரவம் இருக்கு????

பிரேம்குமார் said...

கொடும தாங்க... போட்டி மனப்பான்மை கொஞ்சம் (ரொம்ப) அதிகமாவே ஆகிடுச்சு :(

anbudan vaalu said...

இது வருத்தம் தர்ற விஷயம் பிரேம்....மாற வேண்டியது அவசியம் அதுவும் அவசரமாக.......

நட்புடன் ஜமால் said...

\\
இன்னைக்கு எங்க ஹாஸ்பிடலுக்கு ஒரு பேஷன்ட் வந்தாங்க\\

ஒருத்தர்தானே ...

நட்புடன் ஜமால் said...

\\பசங்க அடிச்சுக்கறாங்கன்னா அதுக்கு முக்கிய காரணம் பொண்ணுங்க........ \\

அட சரியா சொல்லுங்க அப்பூ.

ஏதோ ஒரு பொண்ண முன்னிட்டு நீங்க அடிச்சிக்கிறீங்க - இதுல அந்த பொண்ணு என்ன பண்ணும்.

anbudan vaalu said...

@நட்புடன் ஜமால்

\\[\\
இன்னைக்கு எங்க ஹாஸ்பிடலுக்கு ஒரு பேஷன்ட் வந்தாங்க\\

ஒருத்தர்தானே ...]\\

ஜமால் காக்கா....இப்படில்லாம் கேட்கப் படாது....

anbudan vaalu said...

\\ஏதோ ஒரு பொண்ண முன்னிட்டு நீங்க அடிச்சிக்கிறீங்க - இதுல அந்த பொண்ணு என்ன பண்ணும்\\

ஆமா காக்கா...என் நன்பன் அப்படி சொன்னதும் என் மைன்ட் வாய்ஸ் என்ன சொன்னுச்சு தெரியுமா???
"ஏன்டா..nonsense பசங்களா...நீங்களா அடிச்சுக்க வேண்டியது.அப்புறம் பொண்ணுங்க மேல பழியைத் தூக்கிப் போட வேண்டியது"

MayVee said...

நாமக்கும் அடிதடிக்கும் ரொம்ப துரம்.....
இருந்தாலும் தப்பு தான்.....
எல்லாம் இந்த one side love வினால் வரும் தொல்லை......
சென்னை காலேஜ் ஹோச்டேல் ல ஹை டெக் ஆ சண்டை நடக்கும்.......

MayVee said...

"நட்புடன் ஜமால் said...
\\
இன்னைக்கு எங்க ஹாஸ்பிடலுக்கு ஒரு பேஷன்ட் வந்தாங்க\\

ஒருத்தர்தானே ..."

anbudan valu thaan anga irukkangala...
appo oru பேஷன்ட் than varuvanga...
he he he

mohamed said...

it may be that guy might be like you... not respectful to senior....

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

எங்க ஏரியாவுல ஒரு பொண்ணுக்காக ஒரு பையன் இன்னொரு பையன கத்தியால குத்திட்டான் :(

anbudan vaalu said...

@mayvee

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி mayvee.....


@raji

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.....

\\எங்க ஏரியாவுல ஒரு பொண்ணுக்காக ஒரு பையன் இன்னொரு பையன கத்தியால குத்திட்டான் :(\\

அடக்கடவுளே......
பசங்களா....,உங்களுக்குப் பிடிக்கிற பொண்ண விட உங்களப் பிடிச்ச பொண்ண பாருங்கப்பு......அதவிட்டுட்டு சின்னப்புள்ளத் தனமா என்னதிது????

anbudan vaalu said...

\\ Mayvee said...

"நட்புடன் ஜமால் said...
\\
இன்னைக்கு எங்க ஹாஸ்பிடலுக்கு ஒரு பேஷன்ட் வந்தாங்க\\

ஒருத்தர்தானே ..."

anbudan valu thaan anga irukkangala...
appo oru பேஷன்ட் than varuvanga...
he he he\\

\\Mohamed said...
it may be that guy might be like you... not respectful to senior....\\


ஒரு அப்பாவியை இப்படியா ஓட்டறது....பாவம் தெரியாம பண்ணிட்டீங்க போல..பொழச்சு போங்க.....

கவின் said...

ஏன் இப்படி கொலைவெறித்தனமா அடிச்சுக்கறாங்க????இந்த ரவுடியிஸத்தை பசங்க ஸ்கூல்லேர்ந்தே ஆரம்பிச்சிடறாங்களா இல்ல காலேஜ் வந்து நாமளும் பிஸ்த்தானு காட்டிக்கிறதுக்காக செய்றாங்களா?????///
சட்ட கல்லூரி அட்டாக் பாக்கலையா நண்பா

கவின் said...

பிரேம்குமார் said...
கொடும தாங்க... போட்டி மனப்பான்மை கொஞ்சம் (ரொம்ப) அதிகமாவே ஆகிடுச்சு :(
******
:)

anbudan vaalu said...

@கவின்

\\சட்ட கல்லூரி அட்டாக் பாக்கலையா நண்பா\\

பார்த்தேன் கவின்.அதைக்கூட என்னால, சட்டக் கல்லூரின்னா அப்படி தான் இருப்பாங்கன்னு விட முடிந்தது....ஆனா என் இடத்துல இப்படி ஒரு பேஷன்ட நான் ஹேன்டில் பண்றப்போ அதோட தாக்கம் அதிகமா இருந்துச்சு....

தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கவின்....

mohamed said...

nee appavinu poi soolatha... atha nanga solannu...))

anbudan vaalu said...

\\ mohamed said...
nee appavinu poi soolatha... atha nanga solannu...))\\

உண்மையை அவ்வளவு சீக்கிரம் உலகம் ஏத்துக்காது :(((

ஜி said...

//இத பசங்க எப்படி சொல்வாங்க தெரியுமா...?

Its a man thing !!!!!!!!
//

:))

ஜி said...

:(( I also have heard abt such incidents... aana paathathilla... enna enga area pasanga ellaam ponnungalukaaga adichikka maattaanga ;))

கலாட்டா அம்மணி said...

காலம் கெட்டு போச்சு...அம்புட்டுத்தான் சொல்ல முடியும்..

anbudan vaalu said...

@ஜி

\\enna enga area pasanga ellaam ponnungalukaaga adichikka maattaanga ;))\\

ஆமா ஜி....எனக்கு தெரியும்.அடிதடில்லாம் கிடையாது,வெறும் கொலைதான்......

anbudan vaalu said...

\\ கலாட்டா அம்மணி said...
காலம் கெட்டு போச்சு...அம்புட்டுத்தான் சொல்ல முடியும்..\\

ஆமாங்கம்மணி....அதுவும் நாம ரெண்டு பேரும் இங்க படிக்க வந்ததுக்கப்புறம் தான் ரொம்ப கெட்டுப் போச்சாம் :((

அ.மு.செய்யது said...

//anbudan vaalu said...
\\ கலாட்டா அம்மணி said...
காலம் கெட்டு போச்சு...அம்புட்டுத்தான் சொல்ல முடியும்..\\

ஆமாங்கம்மணி....அதுவும் நாம ரெண்டு பேரும் இங்க படிக்க வந்ததுக்கப்புறம் தான் ரொம்ப கெட்டுப் போச்சாம் :((
//

ஹேய்..என்ன நடக்குது இங்க..

கேக்க ஆள் இல்லனு தைரியமா ???

anbudan vaalu said...

\\ அ.மு.செய்யது said...
//anbudan vaalu said...
\\ கலாட்டா அம்மணி said...
காலம் கெட்டு போச்சு...அம்புட்டுத்தான் சொல்ல முடியும்..\\

ஆமாங்கம்மணி....அதுவும் நாம ரெண்டு பேரும் இங்க படிக்க வந்ததுக்கப்புறம் தான் ரொம்ப கெட்டுப் போச்சாம் :((
//

ஹேய்..என்ன நடக்குது இங்க..

கேக்க ஆள் இல்லனு தைரியமா ???\\

ஹி...ஹி....இதல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது...

Sundar said...

:(