Thursday, February 19, 2009

குட்டி பொம்மு........


பஞ்சு மெத்தை உறக்கம்

குஷன் இருக்கை சுகம்

ஜில்லிடும் ஏசி குளிர்

இழுத்துக் கொண்டே வரும் பிஸ்ஸா சீஸ்

பால்கனி ஊஞ்சலில் காலை காபி

காலை சுற்றும் காஸ்ட்லி ஜிம்மி

கான்வென்ட் இங்க்லீஷ்

வீக்என்ட் ஸ்குவாஷ்

அனைத்தும் பரிச்சயமே

ஆனால் அனுபவிக்க தனதல்ல

வீட்டு வேலை செய்யும்

ஒன்பது வயது பொம்முவிற்கு.......

15 comments:

omer said...

ஏழ்மை எனும் கொடுமையை
பணக்காரத்தனத்துடன்
எடுத்துச் சொன்ன விதம்
வலிக்காத சாட்டையடி..

சொல்ல வந்த செய்தியை
மென்மைத் தனத்துடன்
நச்சென்று அறையும் நடை
பாராட்டுக்குரியது..
சிந்தனையைத் தூண்டும் கவிதை..
சபாஷ்...

anbudan vaalu said...

நன்றி........
:)))

அ.மு.செய்யது said...

Back to form Vaals !!!!!!


சான்ஸே இல்லங்க...

ரொம்ப நாளைக்கு அப்புறம் எட்டி பாத்தா கூட இன்னும் பார்ம் போகல....

கலக்கீட்டிங்க..

MayVee said...

சூப்பர்....
இது போன்ற சிறு வயது ஏக்கம் ..... கொடுமையிலும் கொடுமை .....
கவிதை ... கவிதையின் கருத்து இரண்டும் சூப்பர்

அ.மு.செய்யது said...

ஒரு குட்டி டாகுமென்ட‌ரி ப‌ட‌த்தோட எஃபெக்ட் வால்ஸ்..உங்க‌ பொம்மு குட்டி அம்மா...சாரி சாரி...குட்டி பொம்மு...

anbudan vaalu said...

நன்றி sayed...........

//ஒரு குட்டி டாகுமென்ட‌ரி ப‌ட‌த்தோட எஃபெக்ட் வால்ஸ்..உங்க‌ பொம்மு குட்டி அம்மா...சாரி சாரி...குட்டி பொம்மு...//

:))

anbudan vaalu said...

@mayvee

நன்றி mayvee.........
அசின் ஃபோன் பன்னாங்களா???

Mathu Krishna said...

So touched!!!

anbudan vaalu said...

thanx mathu........
welcome to my blog and keep visiting........

ஜி said...

:)) kavithaikku

:(( Bommukku...

anbudan vaalu said...

thanx gee...
:))

மகா said...

கவிதை வரிகளும் கருத்தும் அருமை.

anbudan vaalu said...

நன்றி மகா....
:)))

Sundar said...

//அனைத்தும் பரிச்சயமே
ஆனால் அனுபவிக்க தனதல்ல
வீட்டு வேலை செய்யும்
ஒன்பது வயது பொம்முவிற்கு.......//
நச்! those who exploit poor kids r lowest of low to me and I'm determined to inform authorities if I notice employing kids as domestic servants.

anbudan vaalu said...

@sundar

thats good sundar......you can also call 1098 that's child helpline number.......