Friday, January 23, 2009

உடான்ஸ் college dentist.......





( இது slumdog millionare பார்த்த பாதிப்பு........அந்த படம் மாதிரியே, காட்சிகள் மாறி மாறி வரும்......)







இருட்டு அறைக்குள் உட்கார்ந்திருந்தான் கோல்மால்......அவன் அருகில் ஒரு DCI ( dental council of india) inspector அவனையே முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்....விஷயம் இதுதான்,கோல்மால் ஒரு உடான்ஸ் காலேஜில் படிப்பவன்.அந்த காலேஜில் யாருமே உருப்படியாக படிக்கமாட்டார்கள்.classக்கும் வர மாட்டார்கள்......exam vivaவில் கேட்கவே வேண்டாம், யாருமே வாயைத் திறக்க மாட்டார்கள்.இது தான் முந்தாநாள் வரை இருந்த நிலவரம்.........ஆனால் நேற்று final year viva attend பண்ணிய கோல்மால் எல்லா கேள்விகளுக்குமே பதில் அளித்தான்......இதனால் எங்கேயோ தப்பு நடந்திருக்கென சந்தேகப்பட்ட examiners, vivaவை நிறுத்தி விட்டு அவனை DCI விசாரனைக்கு அனுப்பி வைத்தனர்......


அவனிடம் vivaவில் கேட்கப்பட்ட முதல் கேள்வி,


EXAMINER : which teeth gets most commonly affected in traumas?


கோல்மால் : (உடனடியாக) incisors are the teeth most commonly affected.......



DCI inspector அவனிடம், "சொல்லுடா.....எப்படி answer பண்ணின???உன்ன பார்த்தா சத்தியமா படிக்கறவன் மாதிரி தெரியல.....பின்ன எப்படிடா???"


flash back.........(கொசுவர்த்தி சுத்திக் கோங்க பாஸு..........)


hostelல்ல சீனியர்ஸ்க்கும் இவங்க batchக்கும் சண்டை.....அந்த சமயத்தில் கையில் pepsi 'my can'னுடன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த இவனிடமிருந்து ஒரு சீனியர் அதை பிடுங்கிக்கொள்ள, இவன் முறைக்கிறான்......உடனே சீனியர் "என்னடா முறைப்பு???ஓங்கி உட்டேன்னா முன்னாடி பல்லு தெறிச்சி விழுந்துறும்........ஓடிப்போயிடு...."

இவன் தலைத் தெறிக்க ஓடி விடுகிறான்............


"இப்படிதான் சார், நான் அந்த questionக்கு answer பண்ணிணேன்....... " என்றான் கோல்மால். ஆச்சரியமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தார் DCI inspector........"சரிடா......ரெண்டாவது questionக்கு எப்படி???"



second question,


EXAMINER : what is the shape of the posterior palatal seal area ???


கோல்மால் : cupid bow shape.......



flash back......(கொசுவர்த்தி please......)


கோல்மால் நடந்து போய்க்கொன்டிருந்தான்.திடீரென அங்கு வந்த அவன் batchmate,"டேய் மாப்ள, ஒரு helpடா please.......இத அந்த டிமிக்கி பொண்ணுட்ட கொடுத்துடேன் மச்சான்...."

"என்னாடா இது???", கோல்மால்........

"இல்லடா......எனக்கு டிமிக்கிமேல ஒரு இதுடா......அதான் லவ் லெட்டர் எழுதுனேன்...."

" அது சரிடா.......இது என்னா எதையோ ஒட்டி வச்சுருக்க??? "

"அதுவா......நான் prostho புக்க பக்கத்துல வச்சுட்டு லெட்டர் எழுதிட்டிருந்தேனா.......திடீர்னு இது கண்ணுல பட்டுச்சு.......நம்ம valentines day cardல இருக்க cupid bow மாதிரியே இருந்துச்சா,அதான் எடுத்து ஒட்டிட்டேன்.....எதோ posterior palatal seal area ன்னு போட்டிருந்துச்சு,நமக்கெதுக்கு பேரெல்லாம்......."



வாய் பிளந்துப் பார்த்துக்கொன்டிருந்தார் DCI inspector......."உன்ன பார்த்தா மார்க் வாங்க ஆசைப்பட்டு answer பண்ணுன மாதிரி தெரியல........பின்ன ஏன் answer பண்ண???"

" அதுக்குக் காரணம் நித்திகா......"

" என்னது???"

" நித்திகா........நாங்க எப்பவும் எங்க காலேஜ் பக்கத்துல இருக்க பொட்டி கடைல தான் தம் அடிப்போம்......அங்க இருக்க பொண்ணுதான் நித்திகா.....எனக்கு அவள ரொம்ப பிடிக்கும்......ஆனா அவங்க அப்பா,நீ பாஸ் பண்ணாதான் என் பொண்ணுனு சொல்லிட்டார்........அந்த வேகத்துல தான் answer பண்ணேன்..."

" சரி........நீ எந்த தப்பும் பண்ணலன்னு தெரியுது.......போ...போய் last question answer பண்ணி பாஸாகு......."


EXAMINER : this is your last question.......how many line angles and point angles are there in a class 11 cavity preparation??

கோல்மால் : ஐயோ......எனக்கு தெரியலயே!!!!

EXAMINER : இவ்வளவு நேரம் நல்லா answer பண்ணிட்டு, இப்ப இப்படி சொன்னா.....எங்களுக்கே கஷ்டமா இருக்கே........சரி,உன் friend யாருக்காவது call பண்ணி கேட்டு சொல்லு.......

கோல்மால் : நான் இங்க mobile எடுத்துட்டு வரலயே.......

EXAMINER : சரி,இந்தா என்னோடது......

கோல்மால் : (ஓசி call செய்யும் மகிழ்ச்சியில்.....நித்திகாவிற்கு phone செய்கிறான்.......)ஹலோ நித்தி........நான் கோல்மால் பேசறேன்......ஏன் அங்க ஒரே சத்தமா இருக்கு????


மறுமுனையில், " ஹலோ......யாரு கோல்மாலா??? இப்பதான் எனக்கு கல்யாணம் முடிஞ்சுது.....இன்னும் மண்டபத்துல தான் இருக்கோம்.....நீ வந்தா நிறைய மொய் வப்பேன்னு நினைச்சேன்......கஞ்ச பய, கடைசி வரைக்கும் வரலயே.........இப்ப நீ......ஹலோ.......ஹலோ........ஹலோ....என்ன சத்ததையே காணும்???? "


இங்கே மயக்கம் போட்டிருந்தான் கோல்மால்..............



[trauma - accidents

incisors - முன் பற்கள்

posterior palatal seal area - பல் செட்டு போட மிகவும் உபயோகப் படும், வாயின் ஒரு பகுதி

cupid bow- கிட்டதட்ட மன்மதனின் வில்லைப் போல்
line angles and point angles - they are present in prapared cavities
class 11 cavities - பல் அடைக்கும் போது மருத்துவர் பல்லில் உருவாக்குவது...]

39 comments:

அ.மு.செய்யது said...

ஹேய் சூப்பர் கலக்கிட்டீங்க....

நல்ல வேள நேத்து தான் படம் பார்த்தேன்.இல்லனா சத்தியமா இந்த பதிவு புரிஞ்சிருக்காது.

அ.மு.செய்யது said...

ஒரு குளோபல் ரெக்னனேஷன் வாங்குன படத்த, இவ்ளோ அசால்டா உங்க காலேஜ் வைவா வ வச்சி ரீமேக் பண்ணியிருக்கீங்க...செம்ம கலாய்ப்பு...

எதிர்பார்க்காத சீரியஸான காமெடி ஷோ...

anbudan vaalu said...

//ஒரு குளோபல் ரெக்னனேஷன் வாங்குன படத்த, இவ்ளோ அசால்டா உங்க காலேஜ் வைவா வ வச்சி ரீமேக் பண்ணியிருக்கீங்க...செம்ம கலாய்ப்பு...

எதிர்பார்க்காத சீரியஸான காமெடி ஷோ...//

நன்றி sayed.......

அ.மு.செய்யது said...

இந்த‌ அல‌ப்ப‌றைக்கு ந‌டுவுல‌,
ஒரு காதல் தோல்வி வேறு சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

இது தான் கேப்பில் வெட்ட‌ப்ப‌டும் க‌டாவா ??

சான்ஸே இல்ல‌..குவாலிட்டி வால்ஸ் !!!!! ( Qwality Waals)

anbudan vaalu said...

//இந்த‌ அல‌ப்ப‌றைக்கு ந‌டுவுல‌,
ஒரு காதல் தோல்வி வேறு சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

இது தான் கேப்பில் வெட்ட‌ப்ப‌டும் க‌டாவா ??//

அதே.....அதே.....
moral of the story :
காலேஜ் அருகில் தம் அடிக்காதீங்க....அப்படியே தம அடித்தாலும்,டாவடிக்காதீங்க....

anbudan vaalu said...

உங்களோட இன்னொரு comment படிச்சேன்....ஆனா....ஏன் இப்படி???
ஏன் இந்த கொலவெறி???? வம்புல மாட்டிவிடாதீங்கப்பு.......

நட்புடன் ஜமால் said...

kalakkal comedy

அ.மு.செய்யது said...

இருந்தாலும் அந்த ஒரு 'கமெண்ட்' மட்டும் இருட்டடிப்பு செய்யப்பட்டதற்கு
கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.சம்பந்தவட்டர்களிடமே முறையிடலாமா ??

அல்லது..அந்த‌ க‌ருத்துரை பிர‌சுரிக்க‌ப் படும் வரை சாகும் வரை உண்ணாவிர‌த போராட்ட‌ம் ந‌ட‌த்த‌வும் த‌யார்.

நட்புடன் ஜமால் said...

I didn't see the movie.

will check and again come back here.

mohamed said...

nice workout...after reading it i realized that it was your original position in your viva with a different flashback...isn't it true..??

anbudan vaalu said...

//kalakkal comedy//

thanx jamal.........

//I didn't see the movie.

will check and again come back here.//

itz a very nice movie....do see....

anbudan vaalu said...

//சம்பந்தவட்டர்களிடமே முறையிடலாமா ??//

இது முழுக்க முழுக்க கற்பனை....யாரையும் சம்பந்தபடுத்தி எழுதப்படவில்லை...:))

//அல்லது..அந்த‌ க‌ருத்துரை பிர‌சுரிக்க‌ப் படும் வரை சாகும் வரை உண்ணாவிர‌த போராட்ட‌ம் ந‌ட‌த்த‌வும் த‌யார்.//

அத காக்கா தூக்கிட்டுப் போச்சு....இனியும் தூக்கிட்டு போவும் அதனால no use....:(((

anbudan vaalu said...

@mohamed

//after reading it i realized that it was your original position in your viva with a different flashback...isn't it true..??//


ஏன் என்மேல இப்படி ஒரு காண்டு???
என்ன கொடும சார் இது???

அ.மு.செய்யது said...

//nice workout...after reading it i realized that it was your original position in your viva with a different flashback...isn't it true..?? //

ஹா ஹா...


சொன்னம்ல...அந்த என்னோட (இருட்டடிப்பு) செய்யப்பட்ட கமெண்ட போட்ருந்தா
இப்ப UseFul ஆ இருந்திருக்கும்ல...

காக்கா தூக்கிட்டு போயிருச்சாம்...நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய..

anbudan vaalu said...

@அ.மு.செய்யது

நீங்க சொல்றது ரொம்ப சரி. :((

அவனுக்கு பாவம் பார்த்தா....என்னையே கலாய்க்கிறானே.....oh God....

அ.மு.செய்யது said...

In the Meantime, சம்பந்தப் பட்ட வரலாற்று நாயகனிடமே,நேரடியாக‌ பேசி தீர்வுக்கு வந்தாகிவிட்டது.சபை கலையலாம்.


( ஏதோ நம்மலால முடிஞ்சது.. )

அ.மு.செய்யது said...

இது போன்ற கும்மிகளுக்கு கரவெச்சல்லாம் பழிக்கு பழி வாங்க கூடாது.

நாங்க இப்ப தான் புதுசா எழுத ஆரம்பிச்சிருக்கோம்.

( ஒரு முன் ஜாமின் வாங்கிக் கொள்வது நம் வழக்கம்.ஏன்னா எங்க ஏரியா அப்படி..பழக்கதோசம்.. )

anbudan vaalu said...

@அ.மு.செய்யது

உங்ககிட்ட வேறொருத்தர் சாயல் நிறைய தெரியுதே.....அதான் கையில எதையோ வச்சிட்டு சதா 'நாராயனா'ன்னு சொல்லிட்டுருப்பாரே.......அவராயா நீரு????

anbudan vaalu said...

@அ.மு.செய்யது

//இது போன்ற கும்மிகளுக்கு கரவெச்சல்லாம் பழிக்கு பழி வாங்க கூடாது.

நாங்க இப்ப தான் புதுசா எழுத ஆரம்பிச்சிருக்கோம்.//

அந்த....அந்த பயம் இருக்கட்டும்...

அ.மு.செய்யது said...

//உங்ககிட்ட வேறொருத்தர் சாயல் நிறைய தெரியுதே.....அதான் கையில எதையோ வச்சிட்டு சதா 'நாராயனா'ன்னு சொல்லிட்டுருப்பாரே.......அவராயா நீரு???? //


நா அவன் இல்லீங்க...

அ.மு.செய்யது said...

//அந்த....அந்த பயம் இருக்கட்டும் //

ச‌ரிங்க சீனிய‌ர்...( எங்க‌ கிட்ட‌யேவா ?? )

பிரேம்குமார் said...

அடடா, பல் மருத்துவர் கலக்குறாருப்பா :)

anbudan vaalu said...

@பிரேம்குமார்

நன்றி பிரேம்......தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும்....

ஜி said...

Nalla velai... you had specified the definitions of all technical terms at the end... :)) kalakkal post... serious topics mattumthaan vaaluvaala ezutha mudiyumnu nenachen... comedy trackum pattaiya kelappareenga... vaazththukkal :))

anbudan vaalu said...

welcome back to my blog gee..........

//serious topics mattumthaan vaaluvaala ezutha mudiyumnu nenachen...//

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களேப்பு!!!!

//comedy trackum pattaiya kelappareenga... vaazththukkal :))//

நன்றி ஜி......

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி

MayVee said...

ஹி ஹி ஹி....
ஹ ஹ ஹ ஹ......

சில பல பற்கள் பற்றி தெரிந்து கொண்டேன்......

anbudan vaalu said...

@mayvee

:))
நன்றி தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.....

MayVee said...

என்னோட viva ல .... நான் பதில் சொன்ன விதத்தை பார்த்துவிட்டு.... மேலும் கேள்வி ஏதும் கேட்காமல் நல்ல பிள்ளையாய் என்னை அனுப்பி விட்டார்கள்....

பின்னே..... coporate marketing ல ப்ராஜெக்ட் செய்து விட்டு...... பதில் எல்லாம் retail marketing ல இருந்து சொன்ன எப்படி....

அதான் அனுப்பி விட்டார்கள்......

thevanmayam said...

செம காமெடி!!!
கல்க்கல்!!

anbudan vaalu said...

@அய்யோ mayvee......

நீங்க இந்த கோல்மால விட பெரிய கோல்மாலா இருப்பீங்க போலயே???!!!!
:))))

anbudan vaalu said...

@thevanmayam

நன்றி thevanmayam......தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்......

sundar said...

good sense of humor.. at the same time clearly expressed that you others to learn something from what you write,, Keep writing..

anbudan vaalu said...

@sundar
thanx sundar.......keep visiting...
:)))

கலாட்டா அம்மனி said...

கலக்கிட்டீங்க போங்க..

anbudan vaalu said...

@கலாட்டா அம்மனி

நன்றிங்க அம்மனி......

மகா said...

கலக்கிட்டீங்க இன்னும் நிறையா உங்க எக்ஸ்பீரியன்ஸ சாரி கற்பனைய எழுதுங்க.
http://mahawebsite.blogspot.com/

anbudan vaalu said...

நன்றி மகா....உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்....


//இன்னும் நிறையா உங்க எக்ஸ்பீரியன்ஸ சாரி கற்பனைய எழுதுங்க.//

இப்படி வார்ரீங்களேக்கா.........

நட்புடன் ஜமால் said...

படம் பார்த்தேன்

மிகவும் அருமை

நேர்த்தியான முறையில எடுக்கப்பட்டிருக்கு.